🅱️அரசாணை 115-ன் படி அமைக்கப்பட்ட மனிதவள சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்துபணியாளர் சங்கங்களின் கருத்துக்களை கேட்ட பின்பு அரசு முடிவு எடுக்கும் என தமிழ்நாடு அரசு விளக்கம்ஆய்வு குழுவுக்கான புதிய வரம்புகள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிப்பு
No comments
Post a Comment