Header Ads

Header ADS

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியானது


தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை - அரசிதழில் வெளியீடு


தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை 

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியானது

 ஆன்லைன் சூதாட்டம் - 3 ஆண்டுகள் சிறை

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ₨5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்


 சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ₨5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.





No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.