உயர் நீதி மன்ற உத்தரவுப் படி அகவிலைப்படி உயருமா? கடந்த 7 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க சென்னை உயர் நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.... எனவே போக்குவரத்து ஊழியர்கள் எதிர் பார்த்து கொண்டு உள்ளனர்....
No comments
Post a Comment