Training of HM's - Proceedings of the Commissioner of School Education
Training of HM's - Proceedings of the Commissioner of School Education
2022-2023 ஆம் ஆண்டிà®±்கான பள்ளிக்கல்வித் துà®±ை à®®ானியக் கோà®°ிக்கையின் போது , à®®ாண்புà®®ிகு பள்ளிக்கல்வித் துà®±ை à®…à®®ைச்சர் அவர்கள் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான திறன் à®®ேà®®்பாட்டு பயிà®±்சி அளித்தல் சாà®°்ந்து வெளியிட்ட à®…à®±ிவிப்பில் , பள்ளிக்கல்வித் துà®±ையில் பணிபுà®°ியுà®®் இணை இயக்குநர்கள் , à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்கள் , à®®ாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்à®±ுà®®் பயிà®±்சி நிà®±ுவன விà®°ிவுà®°ையாளர்கள் , à®®ாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்à®±ுà®®் தலைà®®ை ஆசிà®°ியர்கள் என சுà®®ாà®°் 12,000 பேà®°ுக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்à®±ுà®®் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் à®®ேà®®்பாடு , தலைà®®ை திறன் , à®®ேலாண்à®®ை ஆகிய பொà®°ுண்à®®ைகளில் ஆண்டுதோà®±ுà®®் உள்ளுà®±ை பயிà®±்சி ( Residential Training ) அளிக்கப்படுà®®் “ என்à®±ு தெà®°ிவித்தன் அடிப்படையில் , 2022-2023ஆம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்à®±ுà®®் à®®ேல்நிலைப்பள்ளி தலைà®®ையாசிà®°ியர்களுக்கு தலைà®®ைப்பண்பு பயிà®±்சி அளிக்க à®®ுடிவு செய்யப்பட்டது.
à®®ுதற்கட்டமாக , தலைà®®ை ஆசிà®°ியர்களுக்கு தலைà®®ைப்பண்பு பயிà®±்சி அளிப்பதற்கான à®®ுதன்à®®ை கருத்தாளர் பயிà®±்சி 22.08.2022 à®®ுதல் 27.08.2022 வரை விà®°ுதுநகர் à®®ாவட்டம் , இராஜபாளையம் வேà®™்கநல்லூà®°ில் உள்ள à®°ாà®®்கோ தொà®´ில்நுட்ப கல்லூà®°ியில் ( Ramco Institute of Technology ) நடைபெறவுள்ளது
No comments
Post a Comment