பள்ளிக் கல்வித் துறையின் குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் திரையிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, September 1 ஆம் தேதி திரையிடப்படும் படம் “The Children of Heaven” சொர்கத்தின் குழந்தைகள்.
பள்ளிக்
கல்வித் துறையின் குழந்தைகளுக்கான
திரைப்படங்களைத் திரையிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, September 1 ஆம் தேதி
திரையிடப்படும் படம் “The Children of Heaven” சொர்கத்தின் குழந்தைகள்.
பின்பற்ற
வேண்டிய வழிமுறைகள்:
1. படத்தை காண்பிக்கும் லேப்-டாப்/சாதனத்தில் படத்தைப்
பதிவிறக்கவும்.
2. ஆசிரியர்/
பொறுப்பாளர் அந்தத் திரையிடலுக்கு முன்
முதலில் படத்தை பார்க்க வேண்டும் (வியாழன் திரையிடல் என்றால் புதன் கிழமையே
பார்த்து விடுதல்) மற்றும் படம் தொடங்கும்
முன் மாணவர்களுக்கு ஒரு அறிமுகத்தை வழங்க வேண்டும்.
👇👇👇
3. சுற்றறிக்கையில்
கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் திரையிடலுக்கு
முன் / திரையிடலின் போது மற்றும் திரையிட்ட
பின் பின்பற்ற
வேண்டிய வழிமுறைகளை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
திரைப்படத்தை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்
👇👇👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment