3% அகவிலைப்படி உயர்வு முதல்வர் அறிவிப்பு...
3% அகவிலைப்படி உயர்வு முதல்வர் அறிவிப்பு...
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்வு
1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்
அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்-முதல்வர்
No comments
Post a Comment