03.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, August 2, 2022

03.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்


03.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்

திருப்பத்தூர் - ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை ( 03.08.2022 ) விடுமுறை

ஈரோடு - வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தருமபுரி - ஆடிப்பெருக்கு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கரூர் - ஆடிப்பெருக்கு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சேலம் - வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி - கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வால்பாறை - கனமழை - கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை.

No comments: