ஜீலை 2022 மாத பள்ளி நாட்காட்டி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, July 1, 2022

ஜீலை 2022 மாத பள்ளி நாட்காட்டி

ஜீலை 2022 மாத பள்ளி நாட்காட்டி

👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் : 02.07.2022.


👉🏼வரையறுக்கப்பட்ட விடுப்பு - 

1.) 09.07.2022 சனிக்கிழமை - அர்பா தினம்.

2.) 31.07.2022 - ஞாயிறு ஹிஜிரி வருடப்பிறப்பு


👉🏼அரசு விடுமுறை 10.07.2022 - ஞாயிறு - பக்ரீத் பண்டிகை

👉🏼கல்வி வளர்ச்சி நாள் பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினம் - 15.07.2022 


👉🏼CRC DAY - 16.07.2022.


👉🏼CHESS OLYMPIAD - 


பள்ளி அளவில் - 13.7.22 முதல் 15.7.22 


வட்டார அளவில் - 20.07.2022 


மாவட்ட அளவில் - 25.07.2022 


👉🏼தமிழ்நாடு நாள் - 18.07.2022 


இம்மாத வேலைநாட்கள் : 22 


இதுவரை மொத்த வேலைநாட்கள் : 37

No comments: