7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!!!G.O-100 வெளியீடு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, June 3, 2022

7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!!!G.O-100 வெளியீடு


7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!!!

கல்வி அலுவலர்கள் மாற்றம்

மதுரை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட CEO-க்கள் மாற்றம்

தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட CEO-ஆக நியமனம்

புதுக்கோட்டை CEO சத்தியமூர்த்தி, தஞ்சை மகாராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலராக மாற்றம்

திருவள்ளூர் CEO ஆறுமுகம், பாடநூல் கழக துணை இயக்குநராக மாற்றம்

4 DEO-க்களுக்கு CEO-க்களாக பதவி உயர்வு

நாமக்கல், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு DEO-க்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி மாவட்ட CEO-க்களாக நியமனம்

திருச்செங்கோடு DEO விஜயா, தொடக்கக் கல்வி துணை இயக்குநராக நியமனம்

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆணை




No comments: