13 ஆம் தேதி எண்ணும் எழுத்தும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்- முதலமைச்சர் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, June 10, 2022

13 ஆம் தேதி எண்ணும் எழுத்தும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்- முதலமைச்சர்


வரும் 13-ம் தேதி திறக்கப்படும் பள்ளிகள்


13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார் 



No comments: