Header Ads

Header ADS

ITK- இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ரீடிங் மாரத்தான்-. ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை வாசிப்பு பயிற்சி

ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை வாசிப்பு பயிற்சி


ரீடிங் மாரத்தான் கோப்பையை வெல்லப் போகும் வட்டாரம் ஏது?



வாசிப்பு திறனை மேம்படுத்த Google Read alone Mobile App ஐ எளிமையாக பயன்படுத்துவது எப்படி ? 





இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் ( ஜூன் 1 - 12 )

இல்லம் தேடிக் கல்வியில் ஒரு மைல்கல். 

வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Step 1 : Download google read along App from play Store 

Step 2 : ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள Read Along டவுன்லோட் செய்யுங்கள்:


Step 3: கூகுள் செயலி பயன்படுத்த அனுமதி அளியுங்கள்.

 தமிழ் +English மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Step 4: தியா சொல்லும் சொற்றொடரைப் படிங்யுங்கள். 

யார் இந்த தியா ? 

Step 5: நூலகத்தை பார்வையிடுங்கள். 

உங்கள் குழந்தைகளுக்கான ஆச்சரியமூட்டும் கதைகள் காத்திருக்கின்றன.

Step 6: உங்களது வட்டாரத்திற்கான யூனிக் கோட் ஐ இங்கு பதிவு செய்ய வேண்டும். 

இது கட்டாயம். 

உங்கள் வட்டாரத்திற்கான யூனிக் கோட் தெரியுமா ? 🙄 Ex : TN332115

Step 8: Copy your block code from your district list.

Step 9: கூட்டாளர் குறியீடுகள் என்ற மெனுவை டைப் செய்யவும்.

Step 10: கூட்டாளர் சேர்த்தல் என்ற பட்டனை தட்டவும்.






No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.