G.O-34- ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு!
G.O-34- ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு!
8-ம் வகுப்பு படித்து விட்டு ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்பு முடித்ததற்கு இணையான சான்று வழங்கப்படும்.
10-ம் வகுப்பு முடித்து ITI படித்தவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்று வழங்கப்படும்.
சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அரசாணை வெளியீடு.
உயர்கல்வி பயில மட்டுமே இணையான சான்றிதழ் பயன்படும்.
அரசு வேலைவாய்ப்புக்கு இந்த சான்றிதழ் கருத்தில் கொள்ளப்படாது - தமிழக அரசு.
No comments
Post a Comment