CPS- யை ரத்து செய்ய கோரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம்
🙏🙏🙏🙏🙏
CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
🙏🙏🙏🙏🙏🙏
10.4. 22 அன்று மதுரையில் நடைபெற்ற மாநில ஆலோசனை கூட்ட முடிவின்படி
CPSயை ரத்து செய்ய கோரி
*1.6. 22 முதல் 15.6.22 வரை முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம்* நடைபெறவுள்ளது
இத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தை Print எடுத்து
அனுப்புனர் முகவரியை எழுதி கையெழுத்திட்டு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
தாங்கள் அனுப்புவதுடன் தங்களுடன் பணிபுரிபவர்களையும் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
🙏🙏🙏🙏🙏🙏
என்றும் களத்தில் உங்களுடன்
மாநில மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள்
CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
👇👇👇👇👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment