CPS - ஒழிப்பு இயக்கம் - அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை - கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, May 15, 2022

CPS - ஒழிப்பு இயக்கம் - அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை - கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெயராஜராஜேஸ்வரன் அவர்கள் தலைமையில் எழுச்சியோடு துவங்கியது.


*மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் - பின்வரும் கூட்ட முடிவுகளை அறிவித்தார்...

வரும் மே -20 ஆம் தேதி அனைத்து அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் 


*கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.*


*1. 18 4. 22 முதல் 30.4.22 வரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு email அனுப்புவது என்றும்*


*2) மே 4 வது வாரம் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடத்துவது என்றும்*


*3) ஜூன் 4 வது வாரம் மாவட்ட ஆட்சியர் மூலம் மாண்புமிகு முதலமைச்சருக்கு பெருந்திரள் முறையீடு நடத்துவது எனவும்*


*4) ஜூலை 4 வது வாரம் மண்டல அளவில் கோரிக்கை மாநாடு நடத்துவது எனவும்*


*5) ஆகஸ்டு 4 வது வாரம் மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்துவது எனவும்*


*6) செப் 4 வது வாரம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் நடத்துவது எனவும்*


*7. அக் 4 வது வாரம் மாநில அளவில் திருச்சியில் கோரிக்கை மாநாடு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது*


*இத்துடன்*

*CPS ல் ஒய்வு பெற்றவர்களின் அவல நிலையை வீடியோக்கள் வெளியிடுவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*

🙏🙏🙏🙏🙏🙏
*மு. செல்வகுமார்*
*சு.ஜெயராஜராஜேஸ்வரன்*
*பி.பிரெடெரிக் எங்கெல்ஸ்*

*மாநில ஒருங்கிணைப்பாள்கள்*

*சி.ஜான் லியோ சகாயராஜ் நிதி காப்பாளர்*
                            




























 








No comments: