CPS-பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் பேரவையில் தகவல்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் பேரவையில் தகவல்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 50,000 செலவாகும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 2,00,000 வரை செலவாகும் என்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் பேரவையில் தெரிவித்தார்.
ஆனால் ராஜஸ்தான் அரசு பழைய ஒய்வூதியத் திட்டத்தினை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதால் அரசுக்கு
*கூடுதலாக ஒரு பைசா கூட செலவு இல்லை*
என்றும் கூறி உள்ளது அம்மாநில அரசு
👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment