Header Ads

Header ADS

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 25% சேர்க்கை - 2022-2023ஆம் கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய சேர்க்கை நடைமுறைகள் சார்ந்த அறிவுரைகள் - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்..

RTE மாணவர் சேர்க்கை:


2022 - 2023-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு வரும் 20 முதல் மே 18 வரை rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு....

 

மாணவர் சேர்க்கை பற்றி பெற்றோர் அறியும் வகையில், தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் எனவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவு.

CLICK HERE-TO DOWNLOAD-DIR.PRO-PDF


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.