CPS திட்டத்தை இரத்து செய்ய கோரி...ஒவ்வொரு CPS ஊழியர்களும் & ஆசிரியர்களும் 18.04.2022 முதல் மாண்பு.மிகு. முதலமைச்சர் அவர்களுக்கு MAIL அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் - TAMIL & ENGLISH VERSION - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, April 17, 2022

CPS திட்டத்தை இரத்து செய்ய கோரி...ஒவ்வொரு CPS ஊழியர்களும் & ஆசிரியர்களும் 18.04.2022 முதல் மாண்பு.மிகு. முதலமைச்சர் அவர்களுக்கு MAIL அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் - TAMIL & ENGLISH VERSION


MODEL MAIL


CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம்

 

🙏🙏🙏🙏🙏🙏

 

குவியட்டும் Email கள்

 

🙏🙏🙏🙏🙏🙏


தி மு வின் கால வாக்குறுதி படி புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி

 

 ஒவ்வொரு CPS ஊழியர்களும் ஆசிரியர்களும்

18.04. 2022 முதல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கீழ் கண்ட Mail யை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

 

Email யை தனியாக டைப் செய்து அனுப்பலாம்

 

அல்லது

 

இணைப்பில் உள்ள Email தகவலை மற்றும் முகவரிகளை Copy & Paste செய்து அனுப்பலாம்

 

அனுப்ப வேண்டிய Email முகவரி

 

Mail ID

cmsec@tn.gov.in

 

அனுப்ப வேண்டிய தகவல்


ENGLISH VERSION

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

 I request  you as per election manifesto. Please scarp the Contributory Pension Scheme.

                                                                                                   Yours Faith fully


TAMIL VERSION
👇👇👇👇👇👇👇👇👇👇
பொருள் 
பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை - ரத்து செய்ய கோருதல்

பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்
சென்னை - 9

அய்யா, 
            வணக்கம்.
பொருள்: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டுவது தொடர்பாக.


இராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை  ரத்து செய்து விட்டு பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.


அதே போல், தமிழகத்திலும்
தி மு க அளித்த தேர்தல் கால வாக்குறுதிப்படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிடுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

       நன்றி அய்யா



No comments: