2 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, April 20, 2022

2 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம் 

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட *திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு அருள்செல்வம், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமனம்*


தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,

பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் *திரு குணசேகரன் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக* நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு  




No comments: