போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு: ⭕டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். ⭕ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
No comments
Post a Comment