அரசாணை எண் 12- உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, February 3, 2022

அரசாணை எண் 12- உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு


உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் -  அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு!!! 

Click here to download


*பணி நிரவலில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு! தொ.க.துறைக்கு மட்டும் மலைச்சுழற்சி! அரசாணை வெளியீடு*


🔥

🛡️ ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் அரசாணை எண்.176-ல், *பணிநிரவலில் விலக்கு* அளிக்கப்பட்ட பிரிவில், 40% & அதற்கும்மேலான பார்வை மாற்றுத்திறனாளிகள் என்பதை *40% & அதற்கும்மேலான மாற்றுத்திறனாளிகள்* என்றும்,


🔥

🛡️ மலைச்சுழற்சி அரசாணையைத் திரும்பப் பெறப்பட்டது பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் பொருந்தும் என்றும், *தொடக்கக் கல்வித்துறையில் மலைச்சுழற்சி முறை தொடரும்* என்றும் திருத்தம் செய்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 12 வெளியிடப்பட்டுள்ளது.

No comments: