Header Ads

Header ADS

Spouse priority - உள்ளவர்கள். எந்த மாவட்டம் வேணாலும் எடுக்கலாம் என ஆணையரால் திருத்தம் செய்த செயல்முறை வெளியீடு.... வ.எண் 1-ல் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு வரை Spouse பணி புரியும் மாவட்டத்திற்கு மட்டுமே எடுக்க வேண்டுமென இருந்தது. இந்த ஆண்டு எந்த மாவட்டம் வேணாலும் எடுக்கலாம் என ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ.எண் 1-ல் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.


CLICK HERE TO DOWNLOAD-pdf

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.