Header Ads

Header ADS

MATHS (1st STD TO 5th STD ) LEARNING OUTCOMES- T/M & E/M -PDF

ஆசிரியர் சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும்

இனிய வணக்கம்

வட்டார அளவில் நடைபெற உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான

கற்றல் விளைவுகள் - கணக்கு

( தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி )

பயிற்சிக்கு தேவையான தொடக்க நிலையில் மாணவர்கள் பெற வேண்டிய கற்றல் விளைவுகள் பயிற்சி அளிக்க தேவையான

➡️ கற்றல் விளைவுகள் அட்டைகள் வண்ண வடிவில்  தயாரித்துள்ளேன்.

இதனை நாம்

➡️கைபேசி

➡️ மடிக்கணினி

➡️ ஸ்மார்ட் டிவி

➡️ தொடுதிரை வகுப்பறை

போன்றவற்றில் எளிதில் பயன்படுத்தும் வகையில் PDF வடிவில் உருவாக்கியுள்ளேன்.பிற ஆசிரியர் கருத்தாளர் நண்பர்களுக்கு பகிரவும்

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

இரா.ஏழுமலை

இடைநிலை ஆசிரியர்

ஊ.ஒ.ந.நி.பள்ளி

காவனூர் புதுச்சேரி

உத்திரமேரூர் ஒன்றியம்

காஞ்சிபுரம் மாவட்டம்

9751366565









No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.