EMIS புதிய செயலியில் தலைமை ஆசிரியரின் பணி என்ன? DEMO VIDEO & பட விளக்கத்துடன்....
EMIS புதிய
செயலியில் தலைமை ஆசிரியரின் பணி
என்ன?
State EMIS team வெளியிட்ட
வழிகாட்டுதல் வீடியோவின் முக்கிய அம்சங்கள்:
1. புதிய
Emis செயலியில், பள்ளியின் 11 இலக்க DISE எண் மற்றும் EMIS Password மூலம் தலைமை
ஆசிரியர் Login செய்ய வேண்டும்.
2. Today's status ல்
fully not working என போட வேண்டும்.
(மாணவர்களுக்கு கொரோனா விடுப்பு என்பதால்)
3. காரணம்
Covid என தேர்வு செய்ய வேண்டும்.
4. பிறகு ஆசிரியர்
வருகையை
பதிவு
செய்ய
வேண்டும். பயிற்சிக்கு சென்றிருந்தால் training என்பதை
தேர்வு செய்ய வேண்டும்.
5. பள்ளி துப்புரவு
பணியாளர்
எண்ணிக்கை
& பணி புரிந்த
நேரம்
பதிவு
செய்ய வேண்டும்.
6. மாணவர்களுக்கு
விடுமுறை என்பதால், Today's status ல் fully not working என
தந்துள்ளோம். எனவே
மாணவர்
வருகையை
எந்த
வகுப்பு
ஆசிரியரும்
பதிவு செய்ய இயலாது.
7. Today's status ல்
fully not working என
தந்திருந்தாலும், ஆசிரியர்கள் தினமும்
பள்ளிக்கு / பயிற்சிக்கு
வருகை
புரிவதால்,
ஆசிரியர்
வருகை
தலைமை
ஆசிரியரால் பதிவு
செய்யப்பட
வேண்டும்.
8. கொரோனா
காலம்
முடிந்து
மாணவர்கள்
பள்ளிக்கு
வரும்
போது,
Today's status ல்,
Full working day என தலைமை
ஆசிரியரால்
பதிவு
செய்யப்
பட வேண்டும்.
9. வகுப்பாசிரியர்கள்
அவர்களுக்கான 8 இலக்க username and password –ஐ பயன்
படுத்தி மாணவர் வருகையை பதிவு
செய்ய வேண்டும்.
10. ஏதேனும்
ஆசிரியர்கள்
விடுப்பு
எடுத்திருப்பின்,
தலைமை
ஆசிரியர்
பள்ளி Login வழியாக சென்று,
விடுப்பு
எடுத்த
ஆசிரியருக்கான
வகுப்பு
மாணவர்களின் வருகையை
பதிவு
செய்ய
வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD-MOBILE APP- DIRECT LINK
CLICK HERE TO DOWNLOAD-PDF- EXPLANATION WITH PICTURELogin செய்தவுடன்
வலது புறம் கீழே இருக்கும்
More ஐ touch செய்து, பிறகு வரும்
settings ஐ touch செய்யவும்.
செய்தவுடன்
மேற்கண்ட 4 மெனு வரும்.
இதில் உள்ள இரட்டை
சுழற்சி அம்புக்குறியை தொடுடுவதன் மூலம் school information,
today's status, staff list and students list ஐ
நம் கைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம்.
கொரோனாவினால்
பள்ளி விடுமுறை என தந்திருப்பதால், மாணவர்
பெயர்கள் மட்டும் பதிவிறக்கம் ஆகாது.
No comments
Post a Comment