ஏப்ரல் 2-வது வாரத்தில் TET தேர்வு ; பிப்ரவரியில் அறிவிப்பாணை வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஜூன் - 2022 மாதம் போட்டித் தேர்வு -
3902 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்த ஏற்பாடு!!
உதவிப் பேராசிரியர் தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட 2022-ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான Annual Planner-ஐ வெளியிட்டது TRB
No comments
Post a Comment