கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு செய்தி வெளியீடு எண் -026 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, January 5, 2022

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு செய்தி வெளியீடு எண் -026

1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. 


பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு
 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்


கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுப்பு (Study Leave)


பொழுதுபோக்கு,கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை




No comments: