இணை இயக்குநர் - பள்ளி பார்வை - ஆய்வு செய்தி-PDF
15-12-2021 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ( இந்து ) இணை இயக்குனர் திருமதி. முனைவர் S. சுகன்யா அவர்கள் வருகைதந்து கீழ்க்கண்ட வகையில் பார்வையிட்டார்கள்...
1.மாணவர்
பதிவு வருகை EMIS இல் ஏற்றப்பட்ட விவரம்
.
2. ஆசிரிய
பதிவு வருகை EMIS இல் ஏற்றப்பட்ட விவரம்
.
3. நூலகம்
- புத்தக எண்ணிக்கை - மாணவர்கள் படித்த பதிவு விவரம்
- நூலக பொறுப்பாசிரியர் பணிகள் ஆய்வு .
4. தலைமையாசிரியர் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட
கல்வி அலுவலர் முதன்மைக் கல்வி
அலுவலர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள் பதிவேட்டில் பதியப்பட்டு ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியரால் தெரிவிக்கப்பட்டதா என ஆய்வு .
5. பள்ளி
மேலாண்மைக்குழு வரவு செலவு - கூட்ட
பதிவேடு - தீர்மானங்கள் ஆய்வு.
6. பெற்றோர்
ஆசிரியர் கழக கூட்ட பதிவேடு
ஆய்வு.
7 . ஆசிரியர்
பாடக்குறிப்பு ஆய்வு.
8. பள்ளி
தூய்மை ஆய்வு.
9. இடிக்கப்பட
வேண்டிய கட்டிடங்கள் , தேவையான வகுப்பறைகள் பற்றிய
விவரம்.
10. கழிவறை
இயலாக் குழந்தைகளுக்கான கழிவறை ஆய்வு.
வகுப்பறையில்
- முதல் வகுப்பு
1 .தமிழ்
எழுத்துக்கள் கேட்கப்பட்டது .
2. ஆங்கில
எழுத்துகள் கேட்கப்பட்டது .
3. ஆங்கில
மாதங்கள் கேட்கப்பட்டது .
4. எண்கள்
கேட்கப்பட்டது .
வகுப்பறையில் – இரண்டாம் வகுப்பு
1. தமிழ்
, ஆங்கிலச் சொற்கள் வாசிக்கக் கேட்கப்பட்டது
.
வகுப்பறையில்
- மூன்றாம் வகுப்பு
1. பாடம்
நடத்தும்போது TLM பயன்படுத்துதல் ஆய்வு .
2 . ஆயத்த
செயல்பாடுகள் ஆய்வு .
3. பாடக்குறிப்பு
Steps படி பாடம் நடத்தப்படுகிறதா என
ஆய்வு .
4. Achivement Chart உள்ளதா
என ஆய்வு .
5. Learning Outcomes - ஆய்வு
.
6.Dictation - போடப்பட்டது
.
7. வாய்பாடு
கேட்கப்பட்டது.
வகுப்பறையில் - நான்காம் வகுப்பு
1 . உயிர்மெய்
எழுத்து அறிந்த விவரம் கேட்கப்பட்டது.
2. இந்திய
பிரதமர் , தமிழக முதல்வர் , கல்வியமைச்சர்
பெயர் கேட்கப்பட்டது
3. Dictation - போடப்பட்டது
4. வாக்கியம்
வாசிக்க , எழுதக் கேட்கப்பட்டது
ஒவ்வொரு
வகுப்பிலும் 15 முதல் 20 நிமிடங்கள் ஆசிரியரால் பாடம் நடத்துவது கவனிக்கப்பட்டு
app இல் ஏற்றப்பட்டது.
Higher official -ஆய்வுக்காக உள்ள app இல் வரும் கேள்விகளுக்கு
Yes or No முறையில் ஆய்வு செய்யப்பட்டது.
இறுதியில்
சிறப்பாக இருந்த நடைமுறைகளுக்கு பாராட்டும்
, குறைபாடுகளுக்கு தக்க அறிவுரையும் வழங்கப்பட்டது.
No comments
Post a Comment