Header Ads

Header ADS

பாரதியார் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி பரிசுத் தொகை - 3 லட்சம்-கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி நாள் 2022- ஜனவரி 8- மாலை 5 மணி

பாரதியார் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

 


பரிசுத் தொகை - 3 லட்சம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தை

 

ஏற்படுத்தும் வகையிலும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு- இந்திய விடுதலைப் போரில் மகாகவி பாரதியாரின் பங்கு..

( Contribution of Mahakavi Bharathiyar to independence of India )

 

கட்டுரைகள் 2000 முதல் 2500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் தமிழ் கட்டுரைகளை mahakavibharatisch2021tamil@gamil.com என்ற  மின்னஞ்சலுக்கும் ஆங்கில கட்டுரைகளை mahakavibharatisch2021eng@gamil.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பவேண்டும்.

கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம் கட்டுரைகள் 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.

 

 

தமிழ் கட்டுரைகளை mahakavibharaticol2021tamil@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை  mahakavibharaticol2021eng@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.


கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி நாள் 2022-ஜனவரி 8-ஆம் தேதி மாலை 5 மணி


தங்கள் பெயர், முகவரி,கல்வி நிறுவன முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

 

மேலும் தகவலுக்கு

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.