#BREAKING - G.O- 97- கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி - அரசாணை வெளியீடு ₹6000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன
#BREAKING | கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி - அரசாணை வெளியீடு ₹6000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன-
ரூ.6000
கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி
- அரசாணை வெளியீடு
கூட்டுறவு
வங்கிகளில் தகுதியுள்ள குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்
தள்ளுபடி
31-3-2021 வரை
பெறப்பட்ட 5 சவரன் நகை கடன்
தள்ளுபடி
நகை கடன் தள்ளுபடி மூலம்
16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்
தள்ளுபடி
செய்யப்படும் அசல், வட்டி தொகையை
கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்கி விடும்
நகை கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள்
மீது குற்றவியல் நடவடிக்கை - தமிழக அரசு
No comments
Post a Comment