Header Ads

Header ADS

ENGLISH SPOKEN MATERIAL -PDF ( SIGHT SENTENCES) ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயன்படுத்திக் கொள்ளலாம். Spoken English ஒரு HABIT



PREPARED BY-MR. SIVAKUMAR PALANISAMY- BT.ASST- 9894868829.


SIGHT SENTENCES-க்கான வினாக்கள். மாணவர்கள் படத்தைப் பார்த்து sentence form செய்தவுடன் இந்த கேள்விகளை கேட்டு அவர்களிடம் இருந்து விடைபெறலாம். அவர்கள் பயிற்சி செய்த வாக்கியங்களையே Answer ஆக சொல்வார்கள். ஆனால் கேள்விகளை புரிந்து கொண்டு சொல்வார்கள். so Questioning and Responding skill is achieved.

 

Action Verb Picture எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியம். இந்த Action Verb வாக்கியங்களை பயன்படுத்தும் பொழுது தான் Spoken English ஒரு HABIT ஆக மாறும்.

 

ஒரு சில Mistakes (singluar, plural) சரி செய்து அந்த Sheets(10 sheets) பகிரப்பட்டுள்ளது அதனை சரிசெய்து கொள்ளவும். அல்லது Revised PDF- Download செய்து கொள்ளவும்.

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD-PDF

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.