G.O -120-அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியீடு.
G.O -120-அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியீடு........
அரசுப்
பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான
ஊக்கத்தொகை மீண்டும் வழங்கப்படும்.
முனைவர் பட்டம் பயிலும் பணியாளர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை,
பட்டமேற்படிப்பு பயின்றால் ரூ.20,000,
பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு பயின்றால் ரூ 10,000 ஊக்கத்தொகை-அரசாணை வெளியீடு.
No comments
Post a Comment