கனமழை காரணமாக இன்று (13.11.21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக இன்று (13.11.21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.'
கன்னியாகுமரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*நெல்லை கடலோர பகுதி- பள்ளிகளுக்கு விடுமுறை*
*கனமழை காரணமாக நெல்லை கடலோர பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை*
வள்ளியூர், ராதாபுரம் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
தஞ்சை உள்ளூர் விடுமுறை
ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழாவை ஒட்டி நாளை (13.11.2021) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்
No comments
Post a Comment