G.O 467-கனமழை காரணமாக இன்று (10.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 9, 2021

G.O 467-கனமழை காரணமாக இன்று (10.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


கனமழை காரணமாக நாளை மற்றும் நாளைமறுநாள்  9 மாவட்ட (10-11-2021 & 11-11-2021 ) பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு   விடுமுறை அறிவிப்பு

1.நாகை-2 நாள்- பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


2.திருவாரூர்-2 நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


3.மயிலாடுதுறை-2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


4.தஞ்சை -2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


5.சென்னை-2 -நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


6.திருவள்ளூர்-2 நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


7.காஞ்சிபுரம்-2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


8.செங்கல்பட்டு-2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


9.கடலூர்-2 -நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)
 


10.சிவகங்கை- 1-நாள் (10-11-2021) பள்ளி,கல்லூரி விடுமுறை 



11.புதுக்கோட்டை-1-நாள் (10-11-2021) பள்ளி,கல்லூரி விடுமுறை



12.திருச்சி-1நாள் (10-11-2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


13.ராமநாதபுரம்  பள்ளிகளுக்கு மட்டும்


14.விருதுநகர்  பள்ளி & கல்லூரி


15. பெரம்பலூர்பள்ளி,கல்லூரி விடுமுறை


16.மதுரை பள்ளி,கல்லூரி விடுமுறை


17. அரியலூர் மாவட்ட பள்ளி & கல்லூரி


18. திண்டுக்கல்  மாவட்ட பள்ளி &கல்லூரி 


19. நாமக்கல் மாவட்டம்


20. வேலூர் மாவட்டம்


21. தேனி  மாவட்டம் 


22. கள்ளக்குறிச்சி மாவட்டம்


23. கரூர் மாவட்டம்


24. ராணிப்பேட்டை மாவட்டம்


25. திருவண்ணாமலை மாவட்டம் 


26. சேலம் மாவட்டம்

27. திருப்பூர் மாவட்டம் 


28. கோவை மாவட்டம்




அண்ணாமலைப் பல்கலை 2 நாட்கள் விடுமுறை:


 கடலூர்: கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு 10.11.2021 இன்றும் 11.11.2021 நாளையும் விடுமுறை - பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஞானதேவன்.


பல்கலைக்கழக அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்.

FLASH NEWS

கனமழை எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நவ 10,11) விடுமுறை


G.O 467-சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇








No comments: