கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு (09.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 8, 2021

கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு (09.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



*கனமழை - 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 09.11.2021*
கனமழை காரணமாக ,

*1.விழுப்புரம்*

*2. மயிலாடுதுறை*

*3.தென்காசி*

*4.நெல்லை*

*5.சென்னை*

*6.செங்கல்பட்டு*

*7. காஞ்சிபுரம்*

*8.திருவள்ளூர்*

*9. கடலூர்* (பள்ளிகளுக்கு மட்டும்)

*10.விருதுநகர்* (பள்ளிகளுக்கு மட்டும்)

*11.நாகை*. (பள்ளிகளுக்கு மட்டும்)

*12.இராமநாதபுரம்.* (பள்ளிகளுக்கு மட்டும்)


13) மதுரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை,.   


14)திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

15)*தஞ்சாவூர் விடுமுறை*

16) புதுக்கோட்டை

17) சிவகங்கை


*ஆகிய 17 மாவட்டங்களில்  இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.*






No comments: