Header Ads

Header ADS

மொபைல் போனில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க ஒரு Mobile- App


மொபைல் போனில் இருந்து உங்கள் கண்களை  பாதுகாக்க ஒரு App உடனே Download செய்யுங்க

 

 

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கண்கள் பாதிப்படைகிறதா ?

 

கண்களை பாதுகாக்க ஒரு மொபைல் ஆப்

இன்று அனைவரும் பயன்படுத்தி வரும் ஆண்ட்ராய்டு போனிலிருந்து அதிக நேரம் வெளிச்சம் குறைந்த ஒரு இடத்தில் அல்லது இரவு நேரங்களில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதன் திரையிலிருந்து வெளிப்படும் நீல நிற கதிர்களானது உங்கள் கண்களை பாதிக்கின்றது.இதனால் தூக்கமின்மை ஒற்றைத்தலைவலி உட்பட இன்னும் பல ஏராளமான உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

 


இதனை கட்டுப்படுத் தினால். உங்கள் ஸ்மார்ட் போனின் திரையில் இருந்து வெளிவரும் நீல நிறக் கதிர்களை கட்டுப்படுத்தி உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

 

Mobile APP-Download செய்ய
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Twilight செயலியை பயன்படுத்துவது எப்படி ?

 

முதலில் செயலியை (Twilight) கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து (Google Play Store) டவுன்லோட் செய்து உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இன்ஸ்டால்(Install )செய்து கொள்ளுங்கள்.

 

மொபைல் ஆப் பின் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற பிளே பட்டனை அழுத்தினால் போதும் இனி Twilight செயலி துவங்க ஆரம்பித்துவிடும்உங்கள் கண்கள் பாதுகாக்கப்படும்.

 

Twilight செயலியின் உதவியுடன் திரையிலிருந்து வெளிப்படும் பிரகாசம் மற்றும் நேரம் போன்றவற்றினை உங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்க முடியும்.


நாள் முழுவதும் அல்லது குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மாத்திரம் அல்லது சூரிய உதயம் அஸ்தமனம் போன்றவற்றிற்கு ஏற்ப Twilight செயலிழக்க செய்ய முடியும்.

 

சந்தர்ப்பத்திற்கு தேவைக்கும் ஏற்றார்போல் திரையிலிருந்து வெளிப்படும் பிரகாசத்தின் அளவுகளை உள்ளடக்கியதாக தனித்தனியாக ப்ரொபைல் உருவாக்கி பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.

 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிருங்கள் அனைவரும் பயன் பெறட்டும்.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.