Header Ads

Header ADS

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்- ஆசிரியர்‌ மன்றம் சந்திப்பு

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்- ஆசிரியர்‌ மன்றம் சந்திப்பு




 

 

*மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்- ஆசிரியர்மன்றம் சந்திப்பு*

----------------------------------------

 *மாண்புமிகு.தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி  அவர்களை* *இன்று(16.10.2021_சனி)* *திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்பொதுச் செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் சந்தித்தார்கள்.*


 *இச்சந்திப்பில் தேசிய அடைவுத்தேர்வு,ஆசிரியர்பொதுமாறுதல்,ஆசிரியர்*

  

 *நியமன வயது வரம்புமற்றும் மக்களைத் தேடி பள்ளித்திட்டம் ஆகியன குறித்து ஆசிரியர் மன்றத்தின்கோரிக்கைகள்-கருத்துகள்முன்வைக்கப்பட்டது*

 

 *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ள மாண்புமிகு.பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது என்றும்  உரியனவற்றை செய்வதாகவும் நம்பிக்கைத் தந்தார்கள்.*

 

 *மாண்புமிகு.அமைச்சர் அவர்கள் வரும் 21.10.2021அன்று சந்திக்கும் பொழுது இன்னும் விரிவாக பேசலாம் என்றும் கூறியுள்ளார்கள்.*

 


 *மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்அவர்களின்  திருச்சி சந்திப்பு தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும்நன்மைபயக்கும்-பேருதவி செய்யும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் நம்புகிறது.*

 

*அன்புடன்...*

 

 *முனைவர்-மன்றம்.*  *நா.சண்முகநாதன்*

 

*பொதுச் செயலாளர்*

 

  *திருச்சி*

 

*16.10.2021*




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.