இல்லம் தேடிக் கல்வி - மையம் சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்புகள் :
இல்லம் தேடிக் கல்வி - மையம் சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்புகள் :
மையம் சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்புகள் :
● . மாணவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சுத்தம் , சுகாதாரம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்.
● வாரந்தோறும் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளுக்குத் திட்டமிட தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல்.
● பள்ளிகளில் இருந்து தன்னார்வலர்கள் / மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.
● மையங்களின் செயல்பாடு மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தல் .
இல்லம் தேடி கல்வி திட்டம்- தன்னார்வலர் (volunteer) Registration செய்வது எப்படி?
Step by step
👇👇👇👇👇👇👇
🔖தன்னார்வலராக பணியாற்ற விரும்புவோர் பதிவு செய்வதற்கான பதிவேற்று படிவம்- Link
👇👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment