ஆசிரியர்கள் நீண்ட காலம் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் புதிய தகவல்.... காணொளி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 13, 2021

ஆசிரியர்கள் நீண்ட காலம் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் புதிய தகவல்.... காணொளி

* காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா ?*

 

 

*பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்?*

 

 

 *1 முதல் 8 வரை பள்ளிகள் அரைநாள் செயல்படுமா?*

 

  

*1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?*

 

 

*பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்*

 

  

கேள்வி: *ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?*

 

  

பதில் : *இன்னும் முடிவு செய்யவில்லை....*

 

  

கேள்வி.:

 

*10,15 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாறுதல் உண்டா..?*

 

 

பதில்:

 

         *அது பற்றி 3 பாலிசிகள் வைத்துள்ளோம் ... கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள் பற்றி தெரிய வரும்..*

 

  

*பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி*



No comments: