மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி?
NSP இணைய
தளத்தில், institute login
ல் செல்லவும்.
அதில்
Nodal officer தேர்வு செய்யவும்
கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும்
user Name பள்ளி
DISE எண்
pass word தெரிந்தால்
பதிவு செய்யவும்
password தெரியா
விட்டால், forget password
தரவும்
இப்போது
பள்ளி Dise எண் கேட்கும்
Captcha சரியாக
உள்ளீடு செய்யவும்
Send otp தரவும்
முன்பு
நோடல் off ஆக, யாருடைய பெயர் பதிவு செய்திருந்தோமோ,
அவர் கைபேசி எண்ணிற்கு OTP செல்லும்.
இந்த
otp Capital எழுத்துகள் மற்றும் எண்கள் கலந்து
வரக் கூடும்.
5 இலக்க otp கவனமாக உள்ளீடு செய்யவும்.
Password set செய்து
கொள்ளவும்.
Password ல்
Capital , small letter, number and special character கலந்து வர
வேண்டும்.
எ.கா Mela@2021
இப்போது,
நோடல் off Login மூலம் சென்றால், பள்ளி
விவரங்கள் வரும்.
இடது புறம் உள்ள Administration தேர்வு
செய்து, update Profile தரவும்
மீண்டும்
நோடல் கைபேசி எண்ணிற்கு otp போகும்.
இதை கவனமாக உள்ளீடு செய்யவும்
இப்போது
பள்ளி Nodal and head tr
விவரங்கள் தோன்றும்
இதில்
Nodal இடத்தில், ஒருங்கிணைப்பு ஆசிரியர் (உதவி ஆசிரியர் தான்
இருக்க வேண்டும்) என்ற கலத்தில், நோடலின்
ஆதார் எண், ஆதாரில் உள்ள
படி பெயர், ஆதாரில் உள்ள
DOB, ஆதாரில் உள்ள கைபேசி எண்,
பாலினம்,, மாற்று தொலைபேசி எண்,
மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து, final Submit தரவும்.
இப்போது
புதிதாக பதிவு செய்த , ஆதாரில்
உள்ள கைபேசி எண்ணிற்கு otp செல்லும்.
அதை உள்ளீடு செய்து, conform otp தரவும்.
Profile updated successfully என
வரும்.
தலைமை ஆசிரியரின் ஆதார் விவரங்கள் பதிவு
செய்வது எப்படி?
NSP இணைய
தளம் செல்லவும்
Head of instruction தேர்வு
செய்க
Academic year 2021-22 தேர்வு
செய்க
Username school dise code
Password Nodal க்கு
உரிய password ஐ உள்ளீடு செய்யவும்
Captcha type செய்யவும்
Login தரவும்
New Password தர
சொல்லும்
இரண்டு
முறை New Password பதிவு செய்யவும்
Password updated என
விவரம் வரும்
இப்போது
த.ஆ. login ல்
சென்று, ஆதார் விவரங்களை ஆதார்
அட்டையில் உள்ளவாறு பதிவு செய்து Submit செய்யவும்.
இப்போது
த.ஆ. ஆதார்
பதிவு செய்த விவரம் திரையில்
தோன்றும்.
இதை
pdf வடிவில் பிரிண்ட் எடுக்க, Logout செய்து, Nodal Login ன் வழியாக செல்லவும்
இடது புறம் உள்ள administration ல்
சென்று,, undate profile ல் சென்று, otp ஐ
பதிவு செய்து, அனைத்து விவரங்களையும்
சரிபார்த்து , தேவைப்பட்டால் designation, mail
id ஐ சரி செய்து, final Submit தரவும்
பிறகு
control + p அழுத்த pdf ஆக Save செய்து பிரிண்ட்
எடுக்கலாம்.
ஆதார் விவரங்களை பதிவிடும் முன்பு e ஆதார் பதிவிறக்கம் செய்து
அதன் படி உள்ளீடு செய்வது
நல்லது.
பள்ளி த.ஆ. மற்றும்
Nodal tr ஆகிய இருவரின் ஆதார் விவரங்கள் பதிவு
செய்வது கட்டாயம் என கூறப் படுகிறது.
No comments
Post a Comment