தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ICT Training (Hi-tech Lab ) ல், கலந்து கொள்ள, உங்களுக்கு அருகாமையில் உள்ள பயிற்சி மையத்தை- எவ்வாறு தேர்வு செய்வது? எவ்வாறு பதிவு செய்வது? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 2, 2021

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ICT Training (Hi-tech Lab ) ல், கலந்து கொள்ள, உங்களுக்கு அருகாமையில் உள்ள பயிற்சி மையத்தை- எவ்வாறு தேர்வு செய்வது? எவ்வாறு பதிவு செய்வது?

 

🏮🏮🏮தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ICT Training (Hi-tech Lab ) ல், கலந்து கொள்ள, உங்களுக்கு அருகாமையில் உள்ள பயிற்சி மையத்தை

 

எவ்வாறு தேர்வு செய்வது?

 

எவ்வாறு பதிவு செய்வது?

 

அடுத்த வாரம் தொடங்க இருக்கும் Batch-3  பயிற்சிக்கு, நாளை முதல்

 ( 02 - 09-2021)நீங்கள் பதிவு செய்ய தொடங்கலாம்,

 

பதிவு செய்ய தாமதித்தால், நீங்கள் தூரத்தில் இருக்கும் பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டி வரும்

 

நீங்கள் தேர்வு செய்த பயிற்சி மையத்தில் இடம் காலி இல்லை (No seats Available ) என்று வந்தால், வேறு பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

 

 முதலில் Register செய்யும்  ஆசிரியர்கள் மட்டுமே இந்த வாரம் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள முடியும்.மற்ற ஆசிரியர்கள் அடுத்த Batch-4 ல் மட்டுமே கலந்து கொள்ள இயலும்

 

🚦கீழ் காணும் link click செய்து இந்த channel  - Subcribe செய்யுங்கள் ICT தொடர்பான  அனைத்து video- களும் பதிவேற்றம் செய்யப்படும்.....

🚦Subscribe our channel

👇👇👇👇👇👇👇👇

https://youtube.com/channel/UCbQtcJXF02sDm3uay9KyZVQ

No comments: