ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் கிங் டவுன் சங்கத்தின் சார்பில் நமது ரெட்டியார்சத்திரம் வட்டார இடைநிலை ஆசிரியர் திரு. ராம்குமார் அவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, September 5, 2021

ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் கிங் டவுன் சங்கத்தின் சார்பில் நமது ரெட்டியார்சத்திரம் வட்டார இடைநிலை ஆசிரியர் திரு. ராம்குமார் அவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது





ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (5-9-21)  ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் கிங் டவுன்.   சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறந்த 8 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விழா திண்டுக்கல் ஸ்ரீ காமராஜ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றதுஇந்த விழாவில்

 

 

நமது ரெட்டியார்சத்திரம் வட்டார இடைநிலை ஆசிரியர் திரு. ராம்குமார் அவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது   என்ற மகிழ்ச்சியான செய்தியை வாழ்த்துக்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்....

No comments: