6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனை அறிக்கையை நாளை முதலமைச்சரிடம் சமர்பிக்க உள்ளோம்.1-8 முதல் வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் அமைச்சர் அன்பில் மகேஷ் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, September 14, 2021

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனை அறிக்கையை நாளை முதலமைச்சரிடம் சமர்பிக்க உள்ளோம்.1-8 முதல் வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் அமைச்சர் அன்பில் மகேஷ்

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனை அறிக்கையை நாளை முதலமைச்சரிடம் சமர்பிக்க உள்ளோம்.*

1- 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்தோம்

 

எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்தோம்

 

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்

 

மாணவர்களின் நலன் முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டுள்ளோம்

 

பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறித்தும் ஆலோசித்தோம்

 

பள்ளிகள் தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு

 

மாணவர்கள் வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம்

 

1-8 முதல் வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்

 

மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு

 

அமைச்சர் அன்பில் மகேஷ்


No comments: