பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 25, 2021

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 23.08.2021 கடைசி தேதி. விருப்பம் உள்ளவர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான முகவரி கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

 

வேலைக்கான விவரங்கள் :

 

நிறுவனம்/துறை  : Bharathiyar University

 

பணியின் பெயர் : Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender

 

காலிப்பணியிடங்கள்  : 15

தேர்வு செய்யப்படும் முறை : நேர்க்காணல் (Interview )

 

வயது : 18-35

விண்ணப்பிக்கும் முறை

ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ( Offline )

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.08.2021

கல்வி தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s degree/ M.Sc/ Ph.D என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ: .10,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம்

 

மின்னஞ்சல் முகவரி : rct.iqac@buc.edu.in

 

விண்ணப்ப கட்டணம் : No Fee


முகவரி Director

 

Internal Quality Assurance Cell, Bharathiar University, Coimbatore-641046

OFFICIAL LINK- CLICK HERE

No comments: