Covid Vaccination Certificate - டவுன் லோடு செய்திட எளிய நடைமுறை.
Method-1
🔖Covid Vaccination Certificate - டவுன் லோடு செய்திட எளிய நடைமுறை.
முதலில் *9013151515* என்ற எண்ணை Contact ல் சேர்க்கவும்
பின்னர் WhatsApp மூலம்
அந்த எண்ணிற்கு Download Certificate என்று type செய்து மெசெஜ் அனுப்பவும்.
உங்கள் கைபேசிக்கு வரும் OTP எண்ணைப் பதிவிடவும்.
( 30 வினாடிகளுக்குள்).
உங்கள் பெயர் கைபேசித் திரையில் வரும்.
அப்போது எண் 1 ஐ பதிவிடவும். இப்போது உங்கள்
Covid Vaccination Certificate download ஆகி PDF ஆக வந்து விடும்.
மிகவும் எளிமையான நடைமுறை...
Method - 2
🧶🧶🧶🪡🪡🪡
*இரண்டு தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள்*
https://tinyurl.com/y9fma6pt. என்ற *லிங்கை ஓபன் செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் one time password பதிவிட்டால் நாம் தடுப்பூசி போட்ட விவரங்கள் வரும் அதை screenshot எடுத்துக் கொள்ளலாம்...
No comments
Post a Comment