கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சான்றிதழை இனி வாட்ஸ் அப்பில் பெறும் வசதி அறிமுகம்
Covid Vaccination Certificate
டவுன் லோடு செய்திட எளிய நடைமுறை.
முதலில் 9013151515
என்ற எண்ணை
Contact ல்
சேர்க்கவும்
பின்னர்
WhatsApp மூலம்
அந்த எண்ணிற்கு
Download Certificate என்று type செய்து மெசெஜ்
அனுப்பவும்.
உங்கள் கைபேசிக்கு
வரும்
OTP எண்ணைப்
பதிவிடவும்.(
30 வினாடிகளுக்குள்).
உங்கள்
பெயர்
கைபேசித்
திரையில்
வரும்.
அப்போது எண் 1 ஐ பதிவிடவும்.
இப்போது
உங்கள்
Covid Vaccination Certificate
download ஆகி
PDF ஆக வந்து விடும்.
மிகவும் எளிமையான நடைமுறை...
No comments
Post a Comment