நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு (UGC) - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 4, 2021

நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு (UGC)

நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு (UGC)- தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அனுமதி
👇👇👇👇👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD

No comments: