பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் -UG,PG, படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு- - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, June 6, 2021

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் -UG,PG, படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு-

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர www.bdu.ac.in இணையதளத்தில்

விண்ணப்பிக்கலாம் என அறிவிப்புஇளங்கலை படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் வெளியான 15 நாட்களிலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர ஜூன் 28ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.



No comments: