G.O 83 School Education- COVID-19 Pandemic - Guidelines of students safety and production during online classes:- Order issued! (School Education (ERT) Department! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, June 21, 2021

G.O 83 School Education- COVID-19 Pandemic - Guidelines of students safety and production during online classes:- Order issued! (School Education (ERT) Department!

📗📗தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:


📗ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும்.  


📗குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். 


📗குறைகளை தீர்க்க ஹெல்ப் லைன் எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும்.


📗ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை அணிய வேண்டும்.


📗ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.


📗ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள்.

No comments: