Header Ads

Header ADS

FLASH NEWS-தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரை

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் காலம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை .

 


மேலும் 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் தளர்வு இல்லை.

 


பிற மாவட்டங்களில் அதிகாலை நடைப்பயிற்சி, டாஸ்மார்க் கடைகள் திறக்க வாய்ப்பு என தகவல்.

                                                                           



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.