FLASH NEWS-தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு.- GOVT LETTER AVAIL - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, June 5, 2021

FLASH NEWS-தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு.- GOVT LETTER AVAIL

 தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு.

🚫🚫 தமிழகத்தில் ஜூன்-7 முதல் ஜூன்- 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

 

 

1️⃣ காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி  கடைகள் செயல்பட அனுமதி!



2️⃣ பழங்கள், பூக்கடைகள் செயல்பட அனுமதி!

 


3️⃣ மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இயங்கும்!

 

4️⃣ அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்கள் உடன் இயங்கும்!

 

5️⃣ எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர்கள் E - பதிவு செய்து விட்டு பணிக்கு செல்லலாம்!

 

6️⃣ வாகன உதிரிபாகங்கள் கடைகள்    ஹார்டுவேர் கடைகள், மற்றும் எலக்ட்ரானிக்  புத்தக கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி!

 


7️⃣ 🏍️🏍️இரு சக்கர வாகன விற்பனை யகங்களுக்கு அனுமதி இல்லை!

 


8️⃣ 🛺🛺ஆட்டோக்களில் 2 பயணிகள் மற்றும் 🚐🚐 டாக்சிகளில் 3 பயணிகள் உடன் இயங்க அனுமதி!

 


9️⃣ நீலகிரி, கொடைக்கானல் ஏற்காடு மற்றும் குற்றாலம்  உள்ளிட்ட இடங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும்  (E-PASS  கட்டாயம்) அனுமதி!

 

🔟 சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு அதனடிப்படையில் செயல்பட அனுமதி!






No comments: