FLASH NEWS- G.O 2379-மேலும் 24 மாவட்ட கலெக்டர்கள் உட்பட -54 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, June 13, 2021

FLASH NEWS- G.O 2379-மேலும் 24 மாவட்ட கலெக்டர்கள் உட்பட -54 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

BREAKING | 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

 

💢சென்னை ஆட்சியராக ஜெயரானி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம்.

 

💢புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு, தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ், நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ், கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம்.

💢விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, தேனி ஆட்சியராக முரளிதரன், செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம்!

 

💢விழுப்புரம் ஆட்சியராக மோகன், வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ், திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா நியமனம்.

 

💢நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங், திண்டுக்கல் ஆட்சியராக விசாகன், கோவை ஆட்சியராக சமீரான், திருப்பூர் ஆட்சியராக வினீத், அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம்.!







No comments: